சக்கரம்

சக்கரம்

Sunday, September 1, 2024

தகாத உறவை பிரிக்க | கள்ளக் காதலை பிரிக்க சுலபமான எளிய தாந்த்ரீக பரிகாரம் முழு விவரங்கள் வீடியோவில் https://youtu.be/RBx22OOLJ1Y #iligal contact #கள்ள காதல் விலக தகாத உறவை பிரிக்க
கணவன் மனைவி சண்டை தீர பிரிந்த , கணவன் மனைவி ஒன்று சேர எளிய தாந்த்ரீக பரிகாரம் V. Kishore ji தொடர்புக்கு ; 8939799989 9566654582 8939799989 https://youtu.be/g3nQNYPTtI0
பண வரவு அதிகமாக சுலபமான வழிமுறைகள் முழுவிவரங்கள் வீடியோவில் https://youtu.be/3K8ChsVchsI
https://youtu.be/ZWRCHe1STq8 *பெண்களுக்கு தொல்லை தரும் எதிரி விலக எளிய தாந்ரீக பரிகாரம் youtube சேனல் வழியாக பார்த்து பயன் பெற subscribe செய்து கொள்ளவும்* *நண்பர்களும் உறவினர்களும் பயன் பெற அனைவருக்கும் பகிரவும்
கணவன் மனைவி பிரச்சினைகள் பல இருந்தாலும் முக்கியமான பிரச்சனைகளை பார்ப்பது கணவன் மற்றவர்களின் சொல் பேச்சு கேட்டு மனைவியை கொடுமை படுத்துவது தேவையில்லாமல் சந்தேகப்படுவது மற்றவர்கள் பேச்சை கேட்பது வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருப்பது எப்போதும் மனைவியை குறை சொல்லிக்கொண்டே இருப்பது பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் மறந்து தன் சுகம் மட்டுமே பெரிது என நினைப்பது இதுபோன்ற கணவன் மனைவி பிரச்சினைகளிலிருந்து விடுபட சுலபமான எளிய பரிகாரம் https://youtu.be/lKB4yLhewq4
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க நிம்மதியாக வேலை பார்க்க சுலபமான வழிமுறை முழு விபரங்கள் வீடியோவில் https://youtu.be/JiYNlRAj8xs
பண வசிய மை செய்முறை பண வசிய மை செய்முறை https://youtube.com/watch?v=BB8L9moxLvA&feature=share... #பண வசிய மை #பணம்
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்... * இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்... * அதாவது : * 1. பேராசை. . 2. தீய இச்சை. . 3. கஞ்சத்தனம். . 4. காதல். . 5. அகம்பாவம். (ஈகோ) . 6. பொறாமை. . 7. ஆடம்பரம். . 8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம். . 9. கர்வம். . 10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி. * போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம். * பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....

Saturday, August 31, 2024

பரிகாரம் பலிதமாக பரிகார ஸ்தலங்களுக்கு செல்பவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி பரிகாரம் செய்து மீண்டும் வீடு வந்து சேரும் வரை எங்கும் சண்டை சச்சரவு இல்லாமல் சென்று வர வேண்டும் அப்போதுதான் நீங்கள் செய்யும் பரிகாரம் பலிதமாகும்
திருமணம் நடக்க வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய்க்கிழமை உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் , திருமணம் விரைவில் நடக்கும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 95 666 54 582 , 8939799989
மன அழுத்தம் குறைய , மனநல பாதிப்பிற்கு உள்ளான நபர்கள் குணமாக மருதாணிப் பூவை வெள்ளைத் துணியில் சுற்றி தலையின் கீழ் வைத்து படுத்து உறங்க மன அழுத்தம் குறையும் மனநல பாதிப்புகள் நீங்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சிவாய நம அன்புடன் V.கிஷோர் ஜி
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர என்ன சண்டை சச்சரவுகளாக இருந்தாலும் சரி கணவன் மனைவி பிரிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி கிருத்திகை நட்சத்திரம் வரும் அன்று மலை மீது உள்ள முருக பெருமானை வழிபாடு செய்து பிரிந்த கணவன் அல்லது மனைவி உடுத்திய ஆடையில் மல்லிகைப்பூ வசம்பு மற்றும் தொட்டால் சினிங்கி வேர்வைத்து கட்டி தலையனின் கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும் எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சிவாய நம அன்புடன் கிஷோர் ஜி #பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர #கணவன் மனைவி ஒன்று சேர #parigaram #kishoreji #9566654582 #8939799989
வணக்கம்

பணம் கையில் தங்க எளிய பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்

பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582

வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
கடன் விரைவில் தீர சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள் இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது கடன், நோய் அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும் இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும் அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும் வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு உண்டாகும்
இறந்தவரின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இயற்கை முறையில் மரணமடைந்த 45 வயதிற்கு மேட்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும் அகால மரணமடைந்தவர்கள் அதாவது விபத்து அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே கூடாதுbஅதனை ஆறு அல்லது ஓடும் நீரில் போட்டு விடுங்கள் இதனை வீட்டில் வைப்பது தவறான விசயமாகும்

Friday, August 30, 2024

தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகமாக #பணவரவுஅதிகமாக #பணம்வர தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகமாக #பணவரவுஅதிகமாக #வியாபாரம்அதிகமாக #பணம்வர https://youtu.be/WCLO-nOZF1U?si=czW8FjeddS99OlWb
#கணவன்மனைவிசண்டைதீர #கணவன் மனைவி பிரசினை தீர #பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர https://youtu.be/e2ejZfd0FSI?si=iYAg9yPTcTaP-9fF
நோய் தீர உடல் நோய்கள் நீங்கவும் மன நோய் தீர உங்கள் சகல பிரச்சனைகள் தீரவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அந்த அபிஷேக காட்சி தரிசனம் செய்யலாம் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்வதை பார்த்தாலே போதும் உங்கள் மன நோய்களும் உடல் நோய்களும் தீரும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சிவாய நம #நோய்தீர #நோய்தீரபரிகாரம் #உடல்நலம்பெற
பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் நீங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று பரிகாரம் செய்யலாம் அமாவாசை பௌர்ணமி அஷ்டமி போன்ற தினங்களில் பரிகாரம் செய்வது 100 % பலன் கொடுக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சிவாய நம
கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம் https://youtu.be/MhVjBmVUWFI?si=Iilq0J5BwDNSuQZ9 #தாந்திரீகபரிகாரம் #பணம்வர #கொடுத்தபணம்திரும்பவர #பரிகாரம் #கடன்கொடுத்தபணம்திரும்பவர
வீட்டில் ஐஸ்வர்யம் பெருக
வலம்புரிச் சங்கை தாமிரத் தட்டில் பச்சரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும் நெய் தீபம் ஒன்று ஏற்ற வேண்டும் பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை பூ வைத்து சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும் வலம்புரி சங்கினுள் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இரவில் போட்டு வைத்து காலையில் வீடு முழுக்க தெளித்து வர தரித்திர நிலை நீங்கும் நல்லதே நடக்கும் *இது போன்ற எளிய பரிகாரங்கள் யந்திரம் எழுதும் முறைகள் தான் பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்* வாழ்க வளமுடன் சிவாய நம *ஏ.வி.சலம் தாந்ரீக பரிகாரங்கள் பயிற்சி மையம்* சென்னை *9566654582*
சொந்த வீடு அமைய பரிகாரம் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் Contact ; A.V.Chalam Tantric Remedies Chennai V.Kishore ji ************************************* சென்னை அம்பத்தூர் OT யில் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் __________________________________________________ எனது தொலைப்பேசி எண் ; 9566654582 My what's app number ; 9566654582, 8939799989
A.V.Chalam Tantric Remedies Ambattur Chennai 600053 V.Kishore ji சென்னை அம்பத்தூர் OT யில் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் எனது தொலைப்பேசி எண் ; 9566654582 My what's app number ; 9566654582 ,8939799989


 பண வரவு அதிகமாக  

Thursday, August 29, 2024

 கர்ம வினை தீர வேண்டுமா முழு விவரங்கள் வீடியோவில்