சக்கரம்

சக்கரம்

Saturday, August 31, 2024

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர என்ன சண்டை சச்சரவுகளாக இருந்தாலும் சரி கணவன் மனைவி பிரிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி கிருத்திகை நட்சத்திரம் வரும் அன்று மலை மீது உள்ள முருக பெருமானை வழிபாடு செய்து பிரிந்த கணவன் அல்லது மனைவி உடுத்திய ஆடையில் மல்லிகைப்பூ வசம்பு மற்றும் தொட்டால் சினிங்கி வேர்வைத்து கட்டி தலையனின் கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும் எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சிவாய நம அன்புடன் கிஷோர் ஜி #பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர #கணவன் மனைவி ஒன்று சேர #parigaram #kishoreji #9566654582 #8939799989

No comments:

Post a Comment