A.V.Chalam Tantric Remedies V.Kishore ji சென்னை அம்பத்தூர்ல் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் 9566654582 ______________
சக்கரம்
Saturday, August 31, 2024
கடன் விரைவில் தீர
சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள் இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது
கடன், நோய் அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்
இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்
அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும்
வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு உண்டாகும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment