சக்கரம்

சக்கரம்

Saturday, August 31, 2024

வணக்கம்

பணம் கையில் தங்க எளிய பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்

பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582

வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment