சக்கரம்

சக்கரம்

Saturday, August 31, 2024

இறந்தவரின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இயற்கை முறையில் மரணமடைந்த 45 வயதிற்கு மேட்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும் அகால மரணமடைந்தவர்கள் அதாவது விபத்து அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே கூடாதுbஅதனை ஆறு அல்லது ஓடும் நீரில் போட்டு விடுங்கள் இதனை வீட்டில் வைப்பது தவறான விசயமாகும்

No comments:

Post a Comment