சக்கரம்

சக்கரம்

Friday, August 30, 2024

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக
வலம்புரிச் சங்கை தாமிரத் தட்டில் பச்சரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும் நெய் தீபம் ஒன்று ஏற்ற வேண்டும் பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை பூ வைத்து சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும் வலம்புரி சங்கினுள் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இரவில் போட்டு வைத்து காலையில் வீடு முழுக்க தெளித்து வர தரித்திர நிலை நீங்கும் நல்லதே நடக்கும் *இது போன்ற எளிய பரிகாரங்கள் யந்திரம் எழுதும் முறைகள் தான் பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்* வாழ்க வளமுடன் சிவாய நம *ஏ.வி.சலம் தாந்ரீக பரிகாரங்கள் பயிற்சி மையம்* சென்னை *9566654582*

No comments:

Post a Comment