சக்கரம்

சக்கரம்

Saturday, August 31, 2024

பரிகாரம் பலிதமாக பரிகார ஸ்தலங்களுக்கு செல்பவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி பரிகாரம் செய்து மீண்டும் வீடு வந்து சேரும் வரை எங்கும் சண்டை சச்சரவு இல்லாமல் சென்று வர வேண்டும் அப்போதுதான் நீங்கள் செய்யும் பரிகாரம் பலிதமாகும்

No comments:

Post a Comment