சக்கரம்

சக்கரம்

Sunday, September 1, 2024

பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்... * இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்... * அதாவது : * 1. பேராசை. . 2. தீய இச்சை. . 3. கஞ்சத்தனம். . 4. காதல். . 5. அகம்பாவம். (ஈகோ) . 6. பொறாமை. . 7. ஆடம்பரம். . 8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம். . 9. கர்வம். . 10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி. * போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம். * பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....

No comments:

Post a Comment