சக்கரம்

சக்கரம்

Sunday, September 1, 2024

கணவன் மனைவி பிரச்சினைகள் பல இருந்தாலும் முக்கியமான பிரச்சனைகளை பார்ப்பது கணவன் மற்றவர்களின் சொல் பேச்சு கேட்டு மனைவியை கொடுமை படுத்துவது தேவையில்லாமல் சந்தேகப்படுவது மற்றவர்கள் பேச்சை கேட்பது வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருப்பது எப்போதும் மனைவியை குறை சொல்லிக்கொண்டே இருப்பது பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் மறந்து தன் சுகம் மட்டுமே பெரிது என நினைப்பது இதுபோன்ற கணவன் மனைவி பிரச்சினைகளிலிருந்து விடுபட சுலபமான எளிய பரிகாரம் https://youtu.be/lKB4yLhewq4

No comments:

Post a Comment