ஏ.வி.சலம் தாந்ரீக பரிகாரங்கள் பயிற்சி மையம்
A.V.Chalam Tantric Remedies V.Kishore ji சென்னை அம்பத்தூர்ல் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் 9566654582 ______________
சக்கரம்
Sunday, September 1, 2024
கணவன் மனைவி பிரச்சினைகள் பல இருந்தாலும் முக்கியமான பிரச்சனைகளை பார்ப்பது கணவன் மற்றவர்களின் சொல் பேச்சு கேட்டு மனைவியை கொடுமை படுத்துவது தேவையில்லாமல் சந்தேகப்படுவது மற்றவர்கள் பேச்சை கேட்பது வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருப்பது எப்போதும் மனைவியை குறை சொல்லிக்கொண்டே இருப்பது பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் மறந்து தன் சுகம் மட்டுமே பெரிது என நினைப்பது இதுபோன்ற கணவன் மனைவி பிரச்சினைகளிலிருந்து விடுபட சுலபமான எளிய பரிகாரம்
https://youtu.be/lKB4yLhewq4
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்...
*
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...
*
அதாவது :
*
1. பேராசை.
.
2. தீய இச்சை.
.
3. கஞ்சத்தனம்.
.
4. காதல்.
.
5. அகம்பாவம். (ஈகோ)
.
6. பொறாமை.
.
7. ஆடம்பரம்.
.
8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.
.
9. கர்வம்.
.
10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.
*
போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.
*
பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....
Saturday, August 31, 2024
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர
என்ன சண்டை சச்சரவுகளாக இருந்தாலும் சரி கணவன் மனைவி பிரிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி கிருத்திகை நட்சத்திரம் வரும் அன்று மலை மீது உள்ள முருக பெருமானை வழிபாடு செய்து பிரிந்த கணவன் அல்லது மனைவி உடுத்திய ஆடையில் மல்லிகைப்பூ வசம்பு மற்றும் தொட்டால் சினிங்கி வேர்வைத்து கட்டி தலையனின் கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும் எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
சிவாய நம
அன்புடன்
கிஷோர் ஜி
#பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர
#கணவன் மனைவி ஒன்று சேர
#parigaram
#kishoreji
#9566654582
#8939799989
வணக்கம்
பணம் கையில் தங்க எளிய பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்
பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
பணம் கையில் தங்க எளிய பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்
பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
கடன் விரைவில் தீர
சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள் இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது
கடன், நோய் அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்
இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்
அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும்
வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு உண்டாகும்
இறந்தவரின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இயற்கை முறையில் மரணமடைந்த 45 வயதிற்கு மேட்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும் அகால மரணமடைந்தவர்கள் அதாவது விபத்து அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே கூடாதுbஅதனை ஆறு அல்லது ஓடும் நீரில் போட்டு விடுங்கள் இதனை வீட்டில் வைப்பது தவறான விசயமாகும்
Friday, August 30, 2024
நோய் தீர
உடல் நோய்கள் நீங்கவும் மன நோய் தீர உங்கள் சகல பிரச்சனைகள் தீரவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அந்த அபிஷேக காட்சி தரிசனம் செய்யலாம் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்வதை பார்த்தாலே போதும் உங்கள் மன நோய்களும் உடல் நோய்களும் தீரும்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
சிவாய நம
#நோய்தீர
#நோய்தீரபரிகாரம்
#உடல்நலம்பெற
Subscribe to:
Comments (Atom)



















