A.V.Chalam Tantric Remedies V.Kishore ji சென்னை அம்பத்தூர்ல் நேரில் சந்தித்து தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும் 9566654582 ______________
சக்கரம்
Saturday, August 31, 2024
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர
என்ன சண்டை சச்சரவுகளாக இருந்தாலும் சரி கணவன் மனைவி பிரிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி கிருத்திகை நட்சத்திரம் வரும் அன்று மலை மீது உள்ள முருக பெருமானை வழிபாடு செய்து பிரிந்த கணவன் அல்லது மனைவி உடுத்திய ஆடையில் மல்லிகைப்பூ வசம்பு மற்றும் தொட்டால் சினிங்கி வேர்வைத்து கட்டி தலையனின் கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும் எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
சிவாய நம
அன்புடன்
கிஷோர் ஜி
#பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர
#கணவன் மனைவி ஒன்று சேர
#parigaram
#kishoreji
#9566654582
#8939799989
வணக்கம்
பணம் கையில் தங்க எளிய பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்
பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
பணம் கையில் தங்க எளிய பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்
பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
கடன் விரைவில் தீர
சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள் இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது
கடன், நோய் அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்
இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்
அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும்
வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு உண்டாகும்
இறந்தவரின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இயற்கை முறையில் மரணமடைந்த 45 வயதிற்கு மேட்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும் அகால மரணமடைந்தவர்கள் அதாவது விபத்து அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே கூடாதுbஅதனை ஆறு அல்லது ஓடும் நீரில் போட்டு விடுங்கள் இதனை வீட்டில் வைப்பது தவறான விசயமாகும்
Friday, August 30, 2024
நோய் தீர
உடல் நோய்கள் நீங்கவும் மன நோய் தீர உங்கள் சகல பிரச்சனைகள் தீரவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அந்த அபிஷேக காட்சி தரிசனம் செய்யலாம் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்வதை பார்த்தாலே போதும் உங்கள் மன நோய்களும் உடல் நோய்களும் தீரும்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
சிவாய நம
#நோய்தீர
#நோய்தீரபரிகாரம்
#உடல்நலம்பெற
வீட்டில் ஐஸ்வர்யம் பெருக
வலம்புரிச் சங்கை தாமிரத் தட்டில் பச்சரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும் நெய் தீபம் ஒன்று ஏற்ற வேண்டும் பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை பூ வைத்து சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்
வலம்புரி சங்கினுள் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இரவில் போட்டு வைத்து காலையில் வீடு முழுக்க தெளித்து வர தரித்திர நிலை நீங்கும் நல்லதே நடக்கும்
*இது போன்ற எளிய பரிகாரங்கள் யந்திரம் எழுதும் முறைகள் தான் பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்*
வாழ்க வளமுடன்
சிவாய நம
*ஏ.வி.சலம் தாந்ரீக பரிகாரங்கள் பயிற்சி மையம்*
சென்னை
*9566654582*
சொந்த வீடு அமைய பரிகாரம்
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்
Contact ; A.V.Chalam Tantric Remedies Chennai
V.Kishore ji
*************************************
சென்னை அம்பத்தூர் OT யில் நேரில் சந்தித்து
தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்
__________________________________________________
எனது தொலைப்பேசி எண் ; 9566654582
My what's app number ;
9566654582, 8939799989
A.V.Chalam Tantric Remedies
Ambattur Chennai 600053
V.Kishore ji
சென்னை அம்பத்தூர் OT யில் நேரில் சந்தித்து
தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிட தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்
எனது தொலைப்பேசி எண் ; 9566654582
My what's app number ;
9566654582 ,8939799989
Subscribe to:
Comments (Atom)
















