சக்கரம்

சக்கரம்

Tuesday, March 15, 2016

உங்கள் அனைத்து பிரச்சினைக்கும் தீர்க்கும் கால பைரவர் அஸ்டகம் தினமும் 3 முறை சொல்லிவர உங்கள் பிரச்சினை தீரும்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், 
அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை 
கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், 
திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால 
பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
 
கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து 
கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் 
பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர்
போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், 
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன் 
ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..          
சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், 
கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், 
பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், 
அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் 
கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய 
வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் 
இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு 
ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான 
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, 
மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், 
பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் 
தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும்,
இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் 
கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், 
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி
நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் 
தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் 
கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை 
வழிபடுகின்றேன்
பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் 
வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் 
நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு 
கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை 
வழிபடுகின்றேன் 
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம் 
மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட 
புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் 
ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள்
படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப்
பெறுகின்றார்கள் 
இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்



ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

Friday, March 11, 2016


வீட்டில் எப்போதும் பணம் இருக்க எளிய பரிகாரம்

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் சுத்தம் செய்து மகாலட்சுமி படம் வைத்து மல்லிகை பூ மாலை அணிவித்து பால் பாயாசம் , சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைக்க வேண்டும் மஞ்சள் பிள்ளையார்க்கு அருகம்புல் மாலை வைக்க வேண்டும்
மல்லிகை பூ , குங்குமம் மூலம் அர்ச்சனை செய்து எங்கள் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்யவும்
கீழ் கானும் மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வீட்டில் பணம் எப்போதும் இருக்கும்
லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
ஓம் மஹா லக்ஷ்மியை வித்மஹி
விஷ்ணுப்ரியயை(விஷ்ணுபத்நித)
தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
சிவ புராணம்
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைபொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழியான்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமமாகி நின்றனிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க
வேகங் கெடுத்தான்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெழ்க
புறத்தாா்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெழ்க
கரங்குவிவாா் உன்மகிழும் கோன்கழல்கள் வெழ்க
சிரங்குவிவாா் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெழ்க
ஈசன் அடி போற்றி
எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீராா் பெருந்துறைநந் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே
அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணன்தன்னை முந்தை வினைழுழுதும் ஓய வுரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருனைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலாா் கழிலிலறஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து
மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதாணே நின் பெருஞ்சீா்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி
முனிவராய்த் தேவராய்ச் செல்லாது நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திலைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொண்ணடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா
வேதங்களல் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிா்கின்ற மெய்ச்சுடறே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானத் தன்ணை யகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நிந்தொழும்பின்
நாற்றத்தின் நேரி்யாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கரந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியாா் சிந்தயுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோா்கள்
ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்
என்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டி
புறந்தோல்போா்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்க புலனைந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா
உனக்குக் கலந்த அன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிரியேற்கு நல்கி
நிலன்தன்மேல் வந்தருளி நீள்கலள்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்க்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடட்
பேரது நின்ற பெருங்கருனைப் பேராறே
ஆர அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதாா் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமமும் துன்பமமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே
துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈா்த்தென்னை ஆட்கொன்ட எந்தை பெருமானே
கூா்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுனா்வாா் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணற்வே
போக்கும் வரவும் புனா்வுமிலாப் புண்ணியனே
காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நண்ணுணா்வாய்
மற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவோம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தையுள் ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பிண் உட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப்
புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யாா் மீட்டிங்கு வந்து
வினைபிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளிள் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே
தென்பான்டி நாட்டானே அல்லற் பிறவி அருப்பானே
ஓவென்று சொல்லற் கரியனைச் சொல்லித் தருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுனா்ந்து சொல்லுவாா்
செல்வா் சிவபுரத்தி ணுள்ளாா் சிவனடிகீழ்ப் பல்லோரும் ஏத்தப் பனிந்து
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய நம
வழக்கில் வெற்றி பெற எளிய பரிகாரம்
 
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 to 6.00 மனிக்குள் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சிவப்பு மலர் மாலை அனிவித்து 21 நெய் தீபம் வைத்து அவரவர் வசதிக்கேற்ப தயிர்சாதம், தேங்காய், தேன் படையலிட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்கில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை அகலும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் இனம் புரியாத மன பயம் அடியோடு நீங்கும்

Tuesday, February 9, 2016



வேலை கிடைக்க மந்திரம்


வணக்கம்
வேலை கிடைக்க மந்திரம்
நல்ல படிப்பு , திறமை இருந்தும் வேலை கிடைக்காதவர்களுக்கு இந்த பரிகாரம்
செவ்வாய் கிழமை , சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலையும் , 54 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை மாலையும் அணிவித்து கீழே கொடுக்கப்பட்ட ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம் 108 முறை சொல்லவும்
வேலை கிடைக்கும் வரை தினமும் சொல்லவும்
செவ்வாய் கிழமையும் சனிக்கிழமை யும் ஆஞ்சநேயர் கோவிலில் மந்திரம் சொல்லவும்
வேலை நிச்சயம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மகே
வாயு புத்ராய தீமஹி
தன்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
தீராத நோய் தீர்க்கும் மந்திரம் 



வணக்கம் 

தீராத நோய் தீர்க்கும் மந்திரம் 

ஒருவருக்கு தீராத நோய் ஏற்பட்டிருந்தாலோ எந்தமருந்துக்கும் மருத்தவத்திற்கும் கட்டுப்படாத நோய் ஏற்பட்டு இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம் 

வெள்ளிக்கிழமை அன்று விஷ்ணு பகவானை வழிபட்டு துளசி மாலை அணிவித்து நோய் கண்டவரின் பெயருக்கு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை 48 நாட்களுக்கு கூறி வர நோய் தீரும்

நோய் தீர்க்கும் மந்திரம்

ஓம் நம பரமார்த்யாய புருஷாய மஹாத்மநே

அரூப பஹரூபாய வ்யாபிணே பரமாத்மநே

வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

Sunday, February 7, 2016


                                                                 ‪#‎கர்ம_வினை_தீர‬













ஜாதகத்தில் நல்ல திசை அமைப்புகள் இருந்தும் எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் கோவில் குளம் சுற்றியும் கஷ்டம் தீரவில்லை என்றால் ‪#‎உங்கள்_கர்மவினைதான்‬ அதற்கு காரணம்
சரி கர்ம வினையை எப்படி தீர்ப்பது ?
மிக சுலபமாக தீர்க்க முடியும்
கர்ம வினை தீர தருமம் செய்ய வேண்டும் இல்லாதவர்களுக்கு வயிறு நிறைய உணவை தானமாக வழங்கினால் போதும் தர்ம தேவதையின் அருள் கிடைக்கும் கர்மவினை தீரும்
அன்னதானம் கர்மாவை நீக்கும் எல்லோராலும் அன்னதானம் செய்ய இயலாது
அன்ன தானம் செய்ய முடியாதவர்கள் மற்றவர்களுக்கு தண்ணீர் தானம் , சிறு சிறு உதவிகள் செய்யலாம் , ஆலயங்களில் உழவார்ப்பனி செய்யலாம் , எறும்புகளுக்கு அரிசி , சர்க்கரை வழங்கி வரலாம்
எறும்புகளுக்கு உனவிடுவது 1000 அந்தணர்களுக்கு உனவிடுவதற்க்கு சமம்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய



வணக்கம்
என் குருவை பற்றிய சில வரிகள்
எனது பெயர் கிஷோர் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன்
சிவ பக்தன் , அன்னை வராகியின் அனுகிரத்தாலும் எனது தந்தையும் எனது குருவுமானவர் தெய்வத்திரு ஆ.வெங்கடாசலம் அவர்களின் ஆசியுடனும் தாந்ரீக பரிகாரங்களை சொல்லி வருகிறேன்
எனது தந்தையும் எனது குருவுமானவர் தெய்வத்திரு .வெங்கடாசலம் (ஏ.வி.சலம்தாந்ரீகபரிகார்மையம்) அவர்கள் மிகச்சிறந்த ஜோதிடர் தலைசிறந்த தாந்ரீக கலையின் நிபுணர் தழிழ் நாடு கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் தனது திறமையால் பலரின் பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி வகுத்தவர் பரிகாரங்கள் , யந்திரம் எழுதுவது , என எனக்கு 10 வயது முதல் பயிற்றுவித்தவர் தற்போது எனக்கு வயது 40
தந்தையும் குருவுமாகிய வெங்கடாசலம் அவர்களின் ஆசியுடன் இக்கலையை மக்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இத் தாந்ரீக கலையின் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம்
தாந்ரீக பரிகாரம் மூலம் நன்மைகள் அடைந்த நண்பர்கள் எனது Facebook , page , group ல் பதிவிட்டதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்
நல்லது மட்டுமே செய்து கொடுப்பது என என் குருவுக்கு வாக்கு கொடுத்து உள்ளேன்
மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கும் , பெண் வசியம் , பெண் வசிய மை கேட்பவர்களுக்கு என் நட்பில் இடம் இல்லை
தாந்ரீக பரிகாரத்தில் பலி கொடுப்பது என்பது இல்லை
நான் கற்ற தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் , மந்திரங்கள் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை

My mobail numbur ; 95666 54582

பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழ தாந்திரீக பரிகாரம் செய்வோம்


வணக்கம்
அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை
பிரச்சினை இல்லாத மனிதனும் இல்லை
இந்த உலகில் அனைத்து மக்களும் பிரச்சினை இல்லாமல் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்
தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள்  , வீடுமனை விற்க  வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்
எனது தொலைப்பேசி எண் 95666 54582. அல்லது avchalam358@gmail.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கும் வேண்டுகோள் விடுக்கலாம்.
நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்
வாழ்க வளமுடன்                  
ஓம் நமசிவாய


Saturday, February 6, 2016

ஏ.வி.சலம் தாந்திரீக பரிகார மையம். இனிய காலை வணக்கம்.


இந்த உலகில் அனைவரும் மகிழ்வுடன் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.