சக்கரம்

சக்கரம்

Tuesday, October 24, 2017

பணம் எப்போதும் கையில் இருக்க

வணக்கம்

பணம் கையில் தங்க எளிய பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று பால் , தேன் , மற்றும் பெரிய நெல்லிக்கனி யில் 5 வாரம் தொடர்ந்து அபிஷேகம் செய்யவும் எனது இல்லத்தில் என்றும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என மனதார பிரார்தனை செய்யவும் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பெரிய நெல்லிக்கனியை பிரசாதமாக கொடுக்கவும்
பணம் நமது கையில் தங்கும்

பெரிய நெல்லிக்கனி என்பது மலை நெல்லிக்கனி

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
9566654582

வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

Thursday, July 27, 2017

கடன் நிவர்த்தி யந்திரம்

https://www.facebook.com/profile.php?id=100008902660595வணக்கம்
மீண்டும் ஒரு வாய்ப்பு

--------------------------

கடன் நிவர்த்தி யந்திரம்
அதிக கடன் சுமையால் அவதியுறும் அனைவருக்கும் கடன் நிவர்த்தி யந்திரம் இலவசம்
சென்னையில் நேரில் சந்தித்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்
கொரியரில் அனுப்பி வைக்க இயலாது
சென்னையில் நேரில் சந்தித்து யந்திரம் மற்றும் ஆலோசனை பெற முன் பதிவு அவசியம்
தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் தொழில் , வியாபாரம் , செய்வினை கோளாறு , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும்
தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கும்
உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்
நல்லதுக்கு மட்டுமே என்னை அணுகவும்
மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு என் நட்பில் இடம் இல்லை
கிஷோர் ஜி
தொலைப்பேசி எண் 95666 54582
What's app number +919566654582
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

Wednesday, February 15, 2017






வெள்ளிக்கிழமை அன்று இரவில் 10.30 மனிக்கு மேல் பூஜை ஆரப்பிக்கவும்
மஹாலட்சுமி படத்துக்கு மல்லிகை பூ மாலை அணிவித்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு , 9 ஒரு ரூபாய் நாணயம் வைத்து ஒரு புதிய சில்வர் தட்டில் மஞ்சள் கலந்த அரிசியை பரப்பி அதில் ஸ்ரீம் என வலது கை மோதிர விரலால் எழுத வேண்டும் நெய் விளக்கு ஏற்ற வேண்டும்
மஞ்சள் கலந்த அரிசி , மல்லிகை பூவில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்
நைவேத்தியமாக பால் பாயாசம் செய்யவும்
இது போல ஐந்து வாரம் தொடர்ந்து செய்து வர பன வரவு அதிகமாகும்
பூஜையை முடிந்த பின் ஒன்பது ஒரு ரூபாய் நானயத்தையும் பண பெட்டியில் வைக்கவும்
ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
95666 54582

நிரந்தர வேலை , வருமானம் வர
என்னை சந்திக்கும் நபர்கள் வேலையில் பிரச்சினை , ஒரு வேலையில் ஒரு வருடம் கூட நிலைக்க முடியவில்லை , வருமானம் குறைவாக உள்ளது இதற்கு தீர்வு கிடைக்க வழி சொல்லுங்கள் என கேட்பவர்கள் அதிகம் இதற்கு தீர்வு
அதிகாலையில் கீழே உள்ள ஸ்ரீ மத் பாகவத ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வர மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்
தினமும் அதிகாலையில் லட்சுமி படம் முன் அமர்ந்து தாமரை பூ ( இதழ் ) , துளசி 108 எண்ணிக்கையில் கீழே உள்ள மந்திரத்தை சொல்லி வர வேலையில் உள்ள இடர்கள் நீங்கும்  

ததச்ச ஆவிரபூத் ஸாட்சாத் ஸ்ரீராமா பகவத்பரா ரஞ் ஜயந்தீ திச காந்த்யா வித்யுத் ஸௌதாமினீ யதா

ஏ.வி.சலம் தாந்ரீக பரிகார் மையம்
அம்பத்தூர் சென்னை
95666 54582