சக்கரம்

சக்கரம்

Tuesday, February 9, 2016



வேலை கிடைக்க மந்திரம்


வணக்கம்
வேலை கிடைக்க மந்திரம்
நல்ல படிப்பு , திறமை இருந்தும் வேலை கிடைக்காதவர்களுக்கு இந்த பரிகாரம்
செவ்வாய் கிழமை , சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலையும் , 54 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை மாலையும் அணிவித்து கீழே கொடுக்கப்பட்ட ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம் 108 முறை சொல்லவும்
வேலை கிடைக்கும் வரை தினமும் சொல்லவும்
செவ்வாய் கிழமையும் சனிக்கிழமை யும் ஆஞ்சநேயர் கோவிலில் மந்திரம் சொல்லவும்
வேலை நிச்சயம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மகே
வாயு புத்ராய தீமஹி
தன்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
தீராத நோய் தீர்க்கும் மந்திரம் 



வணக்கம் 

தீராத நோய் தீர்க்கும் மந்திரம் 

ஒருவருக்கு தீராத நோய் ஏற்பட்டிருந்தாலோ எந்தமருந்துக்கும் மருத்தவத்திற்கும் கட்டுப்படாத நோய் ஏற்பட்டு இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம் 

வெள்ளிக்கிழமை அன்று விஷ்ணு பகவானை வழிபட்டு துளசி மாலை அணிவித்து நோய் கண்டவரின் பெயருக்கு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை 48 நாட்களுக்கு கூறி வர நோய் தீரும்

நோய் தீர்க்கும் மந்திரம்

ஓம் நம பரமார்த்யாய புருஷாய மஹாத்மநே

அரூப பஹரூபாய வ்யாபிணே பரமாத்மநே

வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

Sunday, February 7, 2016


                                                                 ‪#‎கர்ம_வினை_தீர‬













ஜாதகத்தில் நல்ல திசை அமைப்புகள் இருந்தும் எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் கோவில் குளம் சுற்றியும் கஷ்டம் தீரவில்லை என்றால் ‪#‎உங்கள்_கர்மவினைதான்‬ அதற்கு காரணம்
சரி கர்ம வினையை எப்படி தீர்ப்பது ?
மிக சுலபமாக தீர்க்க முடியும்
கர்ம வினை தீர தருமம் செய்ய வேண்டும் இல்லாதவர்களுக்கு வயிறு நிறைய உணவை தானமாக வழங்கினால் போதும் தர்ம தேவதையின் அருள் கிடைக்கும் கர்மவினை தீரும்
அன்னதானம் கர்மாவை நீக்கும் எல்லோராலும் அன்னதானம் செய்ய இயலாது
அன்ன தானம் செய்ய முடியாதவர்கள் மற்றவர்களுக்கு தண்ணீர் தானம் , சிறு சிறு உதவிகள் செய்யலாம் , ஆலயங்களில் உழவார்ப்பனி செய்யலாம் , எறும்புகளுக்கு அரிசி , சர்க்கரை வழங்கி வரலாம்
எறும்புகளுக்கு உனவிடுவது 1000 அந்தணர்களுக்கு உனவிடுவதற்க்கு சமம்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய



வணக்கம்
என் குருவை பற்றிய சில வரிகள்
எனது பெயர் கிஷோர் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன்
சிவ பக்தன் , அன்னை வராகியின் அனுகிரத்தாலும் எனது தந்தையும் எனது குருவுமானவர் தெய்வத்திரு ஆ.வெங்கடாசலம் அவர்களின் ஆசியுடனும் தாந்ரீக பரிகாரங்களை சொல்லி வருகிறேன்
எனது தந்தையும் எனது குருவுமானவர் தெய்வத்திரு .வெங்கடாசலம் (ஏ.வி.சலம்தாந்ரீகபரிகார்மையம்) அவர்கள் மிகச்சிறந்த ஜோதிடர் தலைசிறந்த தாந்ரீக கலையின் நிபுணர் தழிழ் நாடு கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் தனது திறமையால் பலரின் பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி வகுத்தவர் பரிகாரங்கள் , யந்திரம் எழுதுவது , என எனக்கு 10 வயது முதல் பயிற்றுவித்தவர் தற்போது எனக்கு வயது 40
தந்தையும் குருவுமாகிய வெங்கடாசலம் அவர்களின் ஆசியுடன் இக்கலையை மக்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இத் தாந்ரீக கலையின் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம்
தாந்ரீக பரிகாரம் மூலம் நன்மைகள் அடைந்த நண்பர்கள் எனது Facebook , page , group ல் பதிவிட்டதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்
நல்லது மட்டுமே செய்து கொடுப்பது என என் குருவுக்கு வாக்கு கொடுத்து உள்ளேன்
மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கும் , பெண் வசியம் , பெண் வசிய மை கேட்பவர்களுக்கு என் நட்பில் இடம் இல்லை
தாந்ரீக பரிகாரத்தில் பலி கொடுப்பது என்பது இல்லை
நான் கற்ற தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் , மந்திரங்கள் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை

My mobail numbur ; 95666 54582

பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழ தாந்திரீக பரிகாரம் செய்வோம்


வணக்கம்
அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை
பிரச்சினை இல்லாத மனிதனும் இல்லை
இந்த உலகில் அனைத்து மக்களும் பிரச்சினை இல்லாமல் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்
தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள்  , வீடுமனை விற்க  வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்
எனது தொலைப்பேசி எண் 95666 54582. அல்லது avchalam358@gmail.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கும் வேண்டுகோள் விடுக்கலாம்.
நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்
வாழ்க வளமுடன்                  
ஓம் நமசிவாய


Saturday, February 6, 2016

ஏ.வி.சலம் தாந்திரீக பரிகார மையம். இனிய காலை வணக்கம்.


இந்த உலகில் அனைவரும் மகிழ்வுடன் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.